Yahya

பலஸ்தீன் கோடிஸ்வர வர்த்தகர் அல் மஸ்ரி சவுதி அரேபியாவில் கைது !


பாலஸ்தீனிய பில்லியனர் தொழிலதிபர் சபி அல் அல் மஸ்ரி சவுதி அரேபியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக
அவருடைய குடும்பம் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு உறுதி செய்துள்ளது.

அல் சாரா இன்வெஸ்ட்மண்ட் ஹோல்டிங்கஸ் மற்றும் அரப் வங்கி தலைவரான இவரிடம் சவுதி முதலீட்டாளர்கள் தொடர்பில் தகவல்களை பெற்றுக்கொள்ளவே அவரை சவுதி அரேபியா அரசு கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜோர்தான் மற்றும் சவுதி அரேபியாவின் குடியுரிமை பெற்றுள்ள அல் மஸ்ரி ஜோர்தானில் வசித்து வருபவர் என தெரிவிக்கப்படுகிறது.
பலஸ்தீன் கோடிஸ்வர வர்த்தகர் அல் மஸ்ரி சவுதி அரேபியாவில் கைது !  பலஸ்தீன் கோடிஸ்வர வர்த்தகர் அல் மஸ்ரி சவுதி அரேபியாவில் கைது ! Reviewed by Madawala News on 12/17/2017 12:48:00 AM Rating: 5