Kidny

Kidny

நல்லமல்களில் ஆசையற்று போய்விட்டதா! பாவங்களை விட முடியாமல் தடுமாற்றமா!



*SPECIAL TAZKIYA PROGRAM AT KATTANKUDY*
பெருகிவரும் கலாச்சார சீரழிவுகளுக்கு மத்தியில்,

காலத்தின் தேவையுணர்ந்து,
SL Youth Muslim Organization இனால்
காத்தான்குடியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட பயான் நிகழ்வுகளின் ஓரங்கமாக
***********************
நல்லமல்களில் ஆசையற்று போய்விட்டதா!
பாவங்களை விட முடியாமல் தடுமாற்றமா!

உளநோய்களை இனம் கண்டு ,
அழுக்கடைந்துள்ள உள்ளத்தை பரிசுத்தம் செய்வோம்...
இறை நெருக்கத்தை பெற முயற்சிப்போம்.
எனும் கருப்பொருளில்
விசேடபயான் நிகழ்வுகள் ,
************************

இன்ஷா அல்லாஹ் இன்று
*திங்கட்கிழமை* (04/12/2017)
*அஸர் தொழுகையை* தொடர்ந்து
*பெண்களுக்கான* பயான் நிகழ்வு
காத்தான்குடி மெத்தைப் பள்ளிவாயலிலும்,
மேலும் இன்று திங்கள்

*இஷா தொழுகையை* தொடர்ந்து ஜாமியுள்ளாபிரீன் ஜூம்மா பள்ளிவாயலில் *ஆண்களுக்கான* பயான் நிகழ்வும் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விசேட உரை:
தமிழக பிரபல மார்க்க சீர்திருத்தவாதியும்,
தமிழகத்தின் தாய் மத்றஸாவான வேலூர் பாக்கியத்துஸ் ஸாலிஹாத்தின் துணை வேந்தருமான
*அஷ் ஷைக் முப்தி ஷகீல் அஹ்மத்* (றஸாதி,காசிமி).
அனைவரும் கலந்து பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

Media :
SL YOUTH & ACMYC
Org by:

Tazkiya Network™

நல்லமல்களில் ஆசையற்று போய்விட்டதா! பாவங்களை விட முடியாமல் தடுமாற்றமா! நல்லமல்களில் ஆசையற்று போய்விட்டதா! பாவங்களை விட முடியாமல் தடுமாற்றமா! Reviewed by Madawala News on 12/04/2017 06:49:00 AM Rating: 5