Yahya

பல நாடுகள் அமெரிக்காவை முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளவுள்ளன..


பல நாடுகள் அமெரிக்காவை பின்பற்றி, ஜரூலத்திற்கு இஸ்ரேல் தூதரகங்களை நகர்த்த
உத்திசித்துவருவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெடன்யஹு குறிப்பிட்டுள்ளார்.

சி என் என் செய்தி சேவைக்கு அவர் வழங்கிய செவ்வியில் அவர் மேலும் குறிப்பிடுகையில் அமெரிக்கவின் துனிகரமான செயலை முன்மாதிரியாக கொண்டு பல நாடுகள் தங்கள் நாட்டு இஸ்ரேல் நாட்டு தூதரகங்களை ஜெருசலத்திற்கு நகர்த்தா தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டார்.
பல நாடுகள் அமெரிக்காவை முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளவுள்ளன..  பல நாடுகள் அமெரிக்காவை முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளவுள்ளன.. Reviewed by Madawala News on 12/23/2017 12:29:00 AM Rating: 5