Yahya

மைதிரி - பெசில் கலந்துரையாடல் ..


ஜனாதிபதி மைதிரி மற்றும் முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்‌ஷ இடையே முக்கிய கலந்துரையாடல்
இடம்பெற்றுள்ளதாக முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்‌ஷ தகவல் வெளியிட்டுள்ளார்.

மிக நீண்ட காலத்திற்கு பின்னர் இருவர் இடையே இந்த கலந்துரையாடல் தொலைபேசிவாயிலாக இடம்பெற்றுள்ள அதேவேளை என்ன விடயங்கள் கலந்துரையாடப்பட்டன என்பது தொடர்பில் பெசில் ராஜபக்‌ஷ தகவல் வெளியிட மறுத்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மஹிந்த மைதிரி அணிகளை இணைக்கும் முயற்சியாகவும் சமகால அரசியல் விவகாரம் தொடர்பிலும் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மைதிரி - பெசில் கலந்துரையாடல் ..  மைதிரி - பெசில் கலந்துரையாடல் .. Reviewed by Madawala News on 12/11/2017 12:57:00 PM Rating: 5