Yahya

இந்தியா அமெரிக்காவைப் பின்பற்றி ஜெருசலேமில் தனது தூதரகத்தை திறக்க வேண்டும்"

“இந்தியா அமெரிக்காவைப் பின்பற்றி ஜெருசலேமில் தனது தூதரகத்தை திறக்க வேண்டும்"
என  ஜெருசலேம் நகரத்தை சேர்ந்த இந்திய பூர்வீக மராத்தி யூதரான நோவா மசில் கோரிக்கை விடுத்துள்ளார்.

20 வருடங்களுக்கு முன்னர் இஸ்ரேலில் குடியேறிய மராத்தி யூதரான நோவா மசில்  இப்போது இஸ்ரேலில் உள்ள நகரங்களில் ஒன்றான கெதராவில் வாழ்ந்து வருகிறார்.

சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கியுள்ள நேர்காணலில் மேலும் கூறியுள்ளதாவது,

அதிபர் டிரம்பின் முடிவை நாங்கள் வரவேற்கிறோம். ஜெருசலேமில் நிலைமை எப்போதும் பதட்டமாக இருக்கிறது. மேலும், சமீபத்திய நிகழ்வுகள் வன்முறையை தூண்டலாம்

ஆனால் நாங்களும், எங்களது இராணுவமும் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என கூறியுள்ளார்.



இந்தியா அமெரிக்காவைப் பின்பற்றி ஜெருசலேமில் தனது தூதரகத்தை திறக்க வேண்டும்"  இந்தியா அமெரிக்காவைப் பின்பற்றி ஜெருசலேமில் தனது தூதரகத்தை திறக்க வேண்டும்" Reviewed by Madawala News on 12/12/2017 06:12:00 AM Rating: 5