Kidny

Kidny

இஸ்ரேல் தலைநகர் ஜரூசலம் என டிரம்ப் அறிவிக்க உள்ளார் ..


இஸ்ரேல்  தலைநகர் ஜெருசலேம் என்று ஏற்றுக்கொள்வதாக அமெரிக்க அதிபர்  அறிவிக்க உள்ளதாக
 இண்டிபெண்டன்செய்தி வெளியிட்டுள்ளது.

அதனை தொடர்ந்து அமெரிக்காவின் தூதுவராலயம் ஜெருசலேமில் நிறுவப்படலாம்  என்று இரகசியமாகச் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் மத்திய கிழக்குத் தூதுவராலயங்களைப் பாதுகாப்புடன் இருக்கும்படி எச்சரிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது.

இஸ்ரேல் தலைநகர் ஜரூசலம் என டிரம்ப் அறிவிக்க உள்ளார் ..  இஸ்ரேல் தலைநகர் ஜரூசலம் என டிரம்ப் அறிவிக்க உள்ளார் .. Reviewed by Madawala News on 12/02/2017 01:10:00 AM Rating: 5