Kidny

Kidny

பாலியல் தொல்லையில் சிக்கிய மார்க் ஸுக்கர்பெர்க்கின் தங்கை.


பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்கின் தங்கை,  ராண்டி ஜுக்கர்பெர்க். இவர் மெக்சிகோவில் இருந்து  மஜத்லன் நகருக்கு அலாஸ்கா ஏர் விமானத்தில் சென்று உள்ளார்.

விமானத்தில் அவரது அடுத்த இருக்கையில் இருந்த பயணி ஒருவர் அவரிடம் வெளிபடையான பாலியல் உரையாடல் மற்றும் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு உள்ளார்.அங்கிருந்த மற்ர பெண் பயணிகள் குறித்தும் அவர் கமெண்ட் அடித்து உள்ளார்.

இது குறித்து ராண்டி விமான ஊழியர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்று உள்ளார். அதற்கு அந்த ஊழியர்  இந்த பையன் ஒரு அடிக்கடி விமானத்தில் சென்று வருபவன்  அவன்  சொல்வதை  புறக்கணிக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

இதை தொடர்ந்து ராண்டி தனது அனுபவங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

Feeling disgusted & degraded after an @AlaskaAir flight where the passenger next to me made repeated lewd sexual remarks. The flight attendants told me he was a frequent flier, brushed off his behavior & kept giving him drinks. I guess his $ means more than our safety?

My letter: pic.twitter.com/xOkDpb0dYU


அலாக்ஸா விமான நிறுவனத்தைச் சேர்ந்த 2 அதிகாரிகள் தன்னை தொடர்பு கொண்டு பேசியதாகவும் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தபட்டதாகவும் தற்காலிகமாக அந்த பயணி பயணிக்க தடை விதித்து உள்ளதாக கூறியதாக தெரிவித்து உள்ளார்.

UPDATE: I just got off the phone with two executives from @AlaskaAir who informed me that they are conducting an investigation and have temporarily suspended this passenger’s travel privileges. Thank you for taking this seriously.

— Randi Zuckerberg (@randizuckerberg) 30 November 2017
பாலியல் தொல்லையில் சிக்கிய மார்க் ஸுக்கர்பெர்க்கின் தங்கை. பாலியல் தொல்லையில் சிக்கிய மார்க் ஸுக்கர்பெர்க்கின் தங்கை. Reviewed by Madawala News on 12/02/2017 04:44:00 PM Rating: 5