Yahya

ஜெரூசலத்தில் பலஸ்தீனுக்கான துருக்கி தூதுவராலயத்தை திறக்கவுள்ளோம்...

https://scontent.fcmb3-1.fna.fbcdn.net/v/t1.0-9/fr/cp0/e15/q65/25354151_1573799469373046_2127179141010290999_n.jpg?efg=eyJpIjoidCJ9&oh=bff608c1e99e86e4d110f2427ea645fd&oe=5AD18F43

கிழக்கு ஜரூசலத்தில் துருக்கி நாட்டின் பலஸ்தீன் தூதுவராலயத்தை திறப்பதாக துருக்கி நாட்டின்
அதிபர் எர்டோகன் அறிவித்துள்ளார்.

உலக முஸ்லிம் லீக் நாடுகளின் மாநாட்டில் ஜெரூசலம் பலஸ்தீன் தலைநகர் என ஏற்றுக்கொள்வதாக அறிவித்த பின்னர் எர்டோகன் இந்த அறிவிப்பை செய்துள்ளார்.

அமெரிக்காவின் இஸ்ரேல் ஆதரவு அறிவிப்பு தொடர்பில் உலக நாடுகள் கடும் அதிருப்தி வெளியிட்டுவரும் நிலையில் ஏர்டகோன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஜெரூசலத்தில் பலஸ்தீனுக்கான துருக்கி தூதுவராலயத்தை திறக்கவுள்ளோம்...  ஜெரூசலத்தில் பலஸ்தீனுக்கான துருக்கி தூதுவராலயத்தை திறக்கவுள்ளோம்... Reviewed by Madawala News on 12/17/2017 09:05:00 PM Rating: 5