Yahya

முகம்மத் பைசாலை காணவில்லை. தெரிந்தவர்கள் அறிவிக்குமாறு தந்தை வேண்டுகோள்.


கண்டி, பஹலதென்னேகும்புறையை இல- 96ல் வசிக்கும் முஹம்மத் பைசால் என்ற 26 வயது நபரைக் காணவில்லை
எனத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடாபாக அவர் தந்தை அப்துல் மஜீத் கண்டிப் பொலீசில் முறைப்பாடு செய்துள்ளார்.

கடந்த இரண்டு மாதமாக அவரரைக் காணவில்லை என்றும் அவர் கொழும்பில் தனியார் வங்கி ஒன்றில் சேவை புரிவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சுமார் ஐந்தரை அடி உயரமான இவர் பற்றிய தகவல் ஏதும் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலத்திற்கு அறிவிக்கும்படியும் அவர் தந்தை வேண்டுகின்றார்.

தோலை பேசி இலக்கம். 081 224 0138 அல்லது 077 5905076

தகவல் ஜே.எம்.ஹபீஸ் ( 26/12/2017)
No automatic alt text available.

No automatic alt text available.
முகம்மத் பைசாலை காணவில்லை. தெரிந்தவர்கள் அறிவிக்குமாறு தந்தை வேண்டுகோள். முகம்மத் பைசாலை காணவில்லை. தெரிந்தவர்கள் அறிவிக்குமாறு தந்தை வேண்டுகோள். Reviewed by Madawala News on 12/26/2017 08:00:00 PM Rating: 5