Yahya

கூட்டு எதிரணி பா உ மைதிரி பக்கம் தாவினார்..




கூட்டு எதிர்கட்சியின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரான ஶ்ரீயானி விஜேவிக்ரம, ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

இன்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ள அவர் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கப் போவதாகவும் அறிவித்துள்ளார்.
கூட்டு எதிரணி பா உ மைதிரி பக்கம் தாவினார்..  கூட்டு எதிரணி பா உ மைதிரி பக்கம் தாவினார்.. Reviewed by Madawala News on 12/10/2017 08:36:00 PM Rating: 5