Yahya

இஸ்ரேலுடனான உறவை துண்டித்துவிட்டு வாருங்கள் ; ஈரான் அதிபர் பகிரங்க அழைப்பு .. ..


இஸ்ரேலுடனான உறவை துண்டித்து யெமென் மீது குண்டுவீசுவதை நிறுத்தினால் சவுதி அரேபியாவுடனான தங்களது உறவை மீள் ஆரம்பிக்க தயாராக இருப்பதாக இரான் அறுவித்துள்ளது.


அந்த நாட்டு அதிபர் ஹசன் ரவ்ஹானி இது விடயமாக பகிரங்க சவுதிக்கு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.


சவுதி அரேபியா இஸ்ரேலுடனான அவர்களின் "தவறான நட்பு" முடிவுக்கு வந்தால், ஈரான் மற்றும் சவுதி அரேபியா "நல்ல உறவுகளை" கொண்டிருக்கலாம் என  அவர் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலுடனான உறவை துண்டித்துவிட்டு வாருங்கள் ; ஈரான் அதிபர் பகிரங்க அழைப்பு .. .. இஸ்ரேலுடனான உறவை துண்டித்துவிட்டு வாருங்கள் ; ஈரான் அதிபர் பகிரங்க அழைப்பு .. .. Reviewed by Madawala News on 12/11/2017 09:18:00 AM Rating: 5