Yahya

மேலும் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் மைதிரி அணியில் இணைகின்றனர் ..

கூட்டு எதிரணியை சேர்ந்த இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் மைதிரி அணியுடன் இன்று இணையவுள்ளதாக
கொழும்பு அரசியல் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரத்னபுரி மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் பிரேம்லால் ஜயசேகர மற்றும் பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் ஜனாதிபதியுடன் இணையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது..
மேலும் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் மைதிரி அணியில் இணைகின்றனர் ..  மேலும் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் மைதிரி அணியில் இணைகின்றனர் .. Reviewed by Madawala News on 12/11/2017 11:46:00 AM Rating: 5