Yahya

நாளை முதல் கொழும்பில் எவரும் யாசகம் கேட்க முடியாது ..


நாளை முதல் கொழும்பில் எவரும் யாசகம் கேட்க முடியாது என மாநகர அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.


கொழுப்பில் பொது இடங்களில் யாசகம் கேட்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் இது கொழும்பு வருபவர்களுக்கு கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை . யாசகம் கேட்கும் அனாதரவற்றவர்களை காப்பகங்களில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் கொழும்பில் எவரும் யாசகம் கேட்க முடியாது ..  நாளை முதல் கொழும்பில் எவரும் யாசகம் கேட்க  முடியாது .. Reviewed by Madawala News on 12/31/2017 11:15:00 PM Rating: 5