Kidny

Kidny

ஏறாவூர் நகரசபையில் பொது ஜன பெரமுன போட்டி. அக்கீல் அர்ஷாத் தலைமையிலான அணி களமிறங்கியது.


ஏறாவூர் நகர சபைக்காக மஹிந்த ராஜபக்க்ஷ தலைமைலான பொதுஜன பெரமுன தனது தாமரை மொட்டு சின்னத்தில் களமிறங்க உள்ளது.

அதன் பிரகாரம் ஏறாவூர் , காத்தான்குடி நகர சபை, ஓட்டமாவடி பிரதேச சபை என்பவற்றுக்கான கட்டுப்பணம் இன்று காலை செலுத்தப்பட்டது.

ஏறாவூர் நகர சபைக்காக முன்னாள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நகர சபை உறுப்பினர் அக்கீல் அர்சாத் தலைமைலான அணி களமிறங்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

- முகம்மத் அஸ்மி-
Image may contain: 9 people
Image may contain: 16 people, people standing
Image may contain: 10 people, people smiling, people standing and indoor
ஏறாவூர் நகரசபையில் பொது ஜன பெரமுன போட்டி. அக்கீல் அர்ஷாத் தலைமையிலான அணி களமிறங்கியது. ஏறாவூர் நகரசபையில் பொது ஜன பெரமுன போட்டி. அக்கீல் அர்ஷாத் தலைமையிலான அணி களமிறங்கியது. Reviewed by Madawala News on 12/05/2017 02:08:00 PM Rating: 5