Yahya

இஸ்ரேல் பயங்கரவாத நாடு இஸ்ரேலியர்கள் பயங்கரவாதிகள்..


பாதிப்புக்குள்ளாக்கப்பட்டுள்ள பாலஸ்தீனர்கள் அப்பாவிகள்  ... இஸ்ரேலை பொறுத்தவரையில், அது ஒரு பயங்கரவாத நாடு, ஆம் அவர்கள் பயங்கரவாதிகள் ! என துருக்கி தலைவர் எர்டோகன் குறிப்பிட்டுள்ளார்.


துருக்கி அதிபர் எர்டோகன் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,


இஸ்ரேலும் டிரம்மையும் குண்டுவீசிவிட்டு , அதை 'ஆக்கிரமிப்பு நிலை' என்று கூறி, மோதலை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்' என்று கூறியுள்ளார்.


இஸ்ரேல் பயங்கரவாத நாடு இஸ்ரேலியர்கள் பயங்கரவாதிகள்..  இஸ்ரேல் பயங்கரவாத நாடு இஸ்ரேலியர்கள் பயங்கரவாதிகள்.. Reviewed by Madawala News on 12/11/2017 12:27:00 AM Rating: 5