Yahya

ரயில்வே ஊழியர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் பஸ்களை பயன்படுத்துவோம் ..



ரயில்வே ஊழியர்கள் சேவைக்கு திரும்பா விட்டால்  ரயில் போக்குவருத்து சேவை பூச்சியத்திற்கு விழுந்தால் பயணிகளை பஸ்களில் பிரயானம் செய்யுமாறு கோருவதை தவிர வேறு வழியில்லை என போக்குவருத்து அமைச்சர் நிமல் சிரிபால குறிப்பிட்டார்.

 

நேற்று இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் குறிப்பிடுகையில் ..


ரயில் போக்குவருத்து அத்தியவசிய சேவை என அறிவித்த பின்னர் , பணிக்கு திரும்பாத ஊழியர்கள்  சேவையில் இருந்து விலகி சென்றதாக அறிவிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்ட பின்னர் ரயில்வே ஊழியர்கள் சேவைக்கு திரும்பா விட்டால்   பயணிகளை பஸ்களில் பிரயானம் செய்யுமாறு கோருவதை தவிர வேறு வழியில்லை என குறிப்பிட்டார்.


ரயில்வே ஊழியர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் பஸ்களை பயன்படுத்துவோம் ..  ரயில்வே ஊழியர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் பஸ்களை பயன்படுத்துவோம் .. Reviewed by Madawala News on 12/10/2017 10:36:00 AM Rating: 5