Yahya

ஊழல் மோசடி பற்றி பேச நல்லாட்சிக்கு அருகதை இல்லை ..


நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஊழல் மோசடி தொடர்பில் கதைப்பதற்கோ அல்லது கடந்த அரசாங்கத்தில் ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்கவோ எந்த வித அருகதையும் இல்லை என அனுர குமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.


பாராளுமன்றில் நேற்று  உரையாற்றும் போது அவர்  மேலும் கூறியதாவது,


நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஊழல் மோசடி தொடர்பில் கதைப்பதற்கோ அல்லது கடந்த அரசாங்கத்தில் ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்கவோ எந்த வித அருகதையும் இல்லை.


மோசடி செய்தவர்களுக்கு இன்னுமொரு மோசடிகாரர்கள் தண்டனை வழங்க முடியாது.முதலில் இந்த அரசாங்கத்தில் உள்ள ஊழல் மோசடிகாரர்கள் தாங்களாக முன்வந்து சிறைக்கு செல்ல வேண்டும் என அதன் பின்னர் இந்த அரசுக்கு ஊழல் மோசடி தொடர்பில் பேசமுடியுமென அவர் கூறினார்.

ஊழல் மோசடி பற்றி பேச நல்லாட்சிக்கு அருகதை இல்லை .. ஊழல் மோசடி பற்றி பேச நல்லாட்சிக்கு அருகதை இல்லை .. Reviewed by Madawala News on 12/10/2017 10:53:00 AM Rating: 5