Yahya

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணாக்கருக்கான மடவளை ஜம்இய்யதுல் உலமா தலைவரின் வாழ்த்துச் செய்தி.



க.பொ.த(சா/த) பரீட்சை 2017 ற்கு தோற்றும் மாணவ மாணவிகள் அனைவருக்கும்
ஜம்இய்யதுல் உலமா மடவளைக் கிளையின் தலைவர்,  நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் அங்கத்தவர்களின் மனமார்ந்த பிரார்த்தனைகள் மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

அல்லாஹுத்தஆலா பூரண ஆற்றலையும் தெளிவையும் வழங்கி சிறந்த எதிர்காலத்தை அமைத்துத் தருவானாக...


அஷ்-ஷேக்ஹ் அல்-ஹாபிழ். ஹம்ஸா (பின்னூரி)
தலைவர்,
ஜம்இய்யதுல் உலமா
மடவளைக் கிளை.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணாக்கருக்கான மடவளை ஜம்இய்யதுல் உலமா தலைவரின் வாழ்த்துச் செய்தி. க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணாக்கருக்கான மடவளை ஜம்இய்யதுல் உலமா தலைவரின் வாழ்த்துச் செய்தி. Reviewed by Euro Fashions on 12/12/2017 11:01:00 AM Rating: 5