Yahya

தூய்மையான அரசியல் காலாசாரத்தினை உருவாக்க மக்கள் எமக்கு வாக்களிப்பார்கள் ..


தூய்மையான அரசியல் கலாசாரத்தினை உருவாக்க ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்த
மக்கள் வாக்களிப்பார்கள் என ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி மேயர் வேட்பாளர் ஆஸாத் சாலி குறிப்பிட்டார்.

ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் கொழும்பு மாநகர சபைக்கான வேட்பு மனுவை இன்று முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் அஸாத் சாலி மற்றும் அமைச்சர் பவுசி உள்ளிட்டோர் இன்று கையளித்தனர்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அஸாத் சாலி..

தூய்மையான அரசியல் கலாசாரத்தினை உருவாக்கவும் தூய்மையான நகரசபையை உருவாக்கவும் ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்த மக்கள் வாக்களிப்பார்கள் என அவர் குறிப்பிட்டார்.
தூய்மையான அரசியல் காலாசாரத்தினை உருவாக்க மக்கள் எமக்கு வாக்களிப்பார்கள் ..  தூய்மையான அரசியல் காலாசாரத்தினை உருவாக்க மக்கள் எமக்கு வாக்களிப்பார்கள் .. Reviewed by Madawala News on 12/22/2017 12:02:00 AM Rating: 5