Kidny

Kidny

இஸ்ரேல் அமெரிக்க தூதுவராலயத்தை ஜெருசலத்திற்கு மாற்றப்போகிறோம் !


இஸ்ரேலில் தெல் அவிவில் இருக்கும் அமெரிக்காவின் தூதுவராலயத்தை ஜெருசலத்திற்கு மாற்றப்போவதாகப் பலஸ்தீன அதிபர் அப்பாஸுக்கும் ஜோர்டானின் மன்னருக்கும், டிரம்ப் அறிவித்துள்ளதாக ஊர்ஜிதமான தகவல் வெளியாகியுள்ளது.


அதேநேரம் இஸ்ரேல் தூதுவராலயம் எந்த திகதியில் மாற்றப்படும் என்பது பற்றிஉத்தியோகபூர்வமாக  அமெரிக்க அறிவிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.


இஸ்ரேல் தலைநகர் ஜேருசலம் ஏற்றுக்கொள்வதாக அமெரிக்க அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில் இந்த நகர்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.



இஸ்ரேல் அமெரிக்க தூதுவராலயத்தை ஜெருசலத்திற்கு மாற்றப்போகிறோம் !  இஸ்ரேல் அமெரிக்க தூதுவராலயத்தை ஜெருசலத்திற்கு மாற்றப்போகிறோம் ! Reviewed by Madawala News on 12/05/2017 11:55:00 PM Rating: 5