Yahya

எதிர்வரும் நாட்களில் சல்மான் ராஜினாமா ! அட்டாளைசேனைக்கு தேசியபட்டியல் ..


முஸ்லிம் காங்கிரஸ் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் சல்மான் எதிர்வரும் நாட்களில் தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக மு கா கட்சி உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த பாராளுமன்ற உறுப்புரிமை அட்டாளைசேனைக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்படும் அதேவேளை அட்டாளச்சேனை மு கா மூத்த உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்படும் என தெரியவருகிறது.

கடந்த பல வருடங்களாக தேர்தல் கால வாக்குறுதியாக அட்டாளைசேனைக்கு பாராளுமன்ற உறுப்பினர் வழங்கப்படும் என வாக்குறுதிகள் வழங்கப்பட்டபோதும் அது நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


எதிர்வரும் நாட்களில் சல்மான் ராஜினாமா ! அட்டாளைசேனைக்கு தேசியபட்டியல் ..  எதிர்வரும் நாட்களில் சல்மான் ராஜினாமா ! அட்டாளைசேனைக்கு தேசியபட்டியல் .. Reviewed by Madawala News on 12/10/2017 03:44:00 PM Rating: 5