Yahya

அமெரிக்க தூதுவராலயம் முற்றுகை போராட்டம்



ஜெரூஸலம் நகரத்தை இஸ்ரேலின் தலைநகரமாக அங்கீகரித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பையும், இஸ்ரேலின் அத்துமீறல்களுக்கு துணை போகும் அமெரிக்காவையும் கண்டித்து அமெரிக்க தூதுவராலயம் முற்றுகை போராட்டம்.

இன்ஷா அல்லாஹ்.. 

*12 ம் திகதி (செவ்வாய்கிழமை)*

*ஆர்பாட்டம் ஆரம்பமாகும் இடம்:*

*காலி முகத்திடல் (Gall Face) சுற்று வட்டம்*
*(Gall Face ஹோட்டலுக்கு அருகாமையில்)*

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும்  சங்கமிப்போம் அனைவரையும் அன்புடன் அழைக்கிறது*

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – SLTJ
அமெரிக்க தூதுவராலயம் முற்றுகை போராட்டம்  அமெரிக்க தூதுவராலயம் முற்றுகை போராட்டம் Reviewed by Madawala News on 12/08/2017 07:40:00 PM Rating: 5