Yahya

ஐக்கிய தேசிய கட்சி பேருவளை நகர சபை முன்னாள் தலைவர் சுயேற்சை அணியில் களத்தில் ..


ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பேருவளை நகர சபை தலைவர் மஷாஹிம் மொஹமட்
இம்முறை சுயேற்சையாக களமிறங்க வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கிர் மாக்காரின் உறவினரான மஸாஹிம் மொஹமட் கடந்த இரண்டு தடவைகள் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்டு நகரசபை தலைவராக தெரிவாகியவராவார்.

வேட்பாளர்களை நிறுத்துவது தொடர்பில் பேருவளை ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் இப்திகார் ஜமீலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பேருவளை நகர சபை தலைவர் மஷாஹிம் மொஹமட் இம்முறை சுயேற்சையாக களமிறங்க வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பேருவளை அரசியல் பிரபலம் அல்ஹாஜ் மர்ஜான் அவர்கள் அவரது பூரண ஆதரவை மஸாஹிம் மொஹமட் அவர்களுக்கு வழங்க தீர்மாணித்துள்ளது மஸாஹிம் அவர்களின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் என அங்குள்ள களநிலவரங்கள் தெரிவிக்கிறன.
ஐக்கிய தேசிய கட்சி பேருவளை நகர சபை முன்னாள் தலைவர் சுயேற்சை அணியில் களத்தில் ..  ஐக்கிய தேசிய கட்சி பேருவளை நகர சபை முன்னாள் தலைவர் சுயேற்சை அணியில் களத்தில் .. Reviewed by Madawala News on 12/15/2017 05:52:00 PM Rating: 5