Kidny

Kidny

கொழும்பு மாநகர சபை சுதந்திர கட்சி மேயர் வேற்பாளராக அஸாத் சாலி


எதிர்வரும் பெப்ரவரி மாதம் இடம்பெற உள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கொழும்பு மாநாகர
சபை மேயர் வேற்பாளராக முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் அஸாத் சாலியை ஜனாதிபதி மைதிரி அணி களமிறக்க தீர்மாணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுதந்திர கட்சி உயர்மட்ட உறுப்பினர்கள் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை தனக்கு இது தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என அஸாத் சாலி குறிப்பிட்டுள்ளார்.

எமக்கு கிடைத்த உயர்மட்ட தகவலின் படி கொழும்பு மேயர் வேட்பாளராக அஸாத் சாலியை நிறுத்த ஜனாதிபதி விருப்பம் தெரிவித்துள்ளதாகவுன் தெரிவிக்கப்படுகிறது..
கொழும்பு மாநகர சபை சுதந்திர கட்சி மேயர் வேற்பாளராக அஸாத் சாலி கொழும்பு மாநகர சபை சுதந்திர கட்சி மேயர் வேற்பாளராக அஸாத் சாலி Reviewed by Madawala News on 12/03/2017 06:12:00 PM Rating: 5