Yahya

வேட்புமனு பத்திரங்களின் நம்பகத் தன்மை பற்றி மீள் பரிசீலனை


உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து வேட்புமனு
பத்திரங்களின் நம்பக தன்மை  பற்றி மீள் பரிசீலனை செய்ய தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்ரிய தெரிவித்துள்ளார்.

வேட்பாளர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பத்திரங்களின் பிரதிகள் அனைத்தும் தேர்தல் ஆணையத்திற்கு அழைப்பிக்கப்பட்டு அதன் உண்மை தன்மை பற்றி விசாரித்து தபால் செய்யப்படுமென்றும் அவர் தெரிவித்தார்.

-அல்மசூறா நியூஸ் / மடவளை நியுஸ் -
வேட்புமனு பத்திரங்களின் நம்பகத் தன்மை பற்றி மீள் பரிசீலனை  வேட்புமனு பத்திரங்களின் நம்பகத் தன்மை  பற்றி மீள் பரிசீலனை Reviewed by Madawala News on 12/24/2017 11:06:00 AM Rating: 5