Yahya

ஜெரூசலம் இஸ்ரேலின் தலைநகர் எனும் யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு பலஸ்தீனர்கள் சமாதானமாக வாழத் தயாராக வேண்டும்


3000 வருடங்களாக ஜெரூசலம் இஸ்ரேலின் தலைநகராக இருந்திருக்கிறதே தவிர வேறு எந்த ஒரு சமூகத்தினதும் தலைநகராக இருக்கவில்லையென தெரிவித்துள்ள பென்ஜமின் நெதன்யாஹு சமாதானம் வேண்டுமென்றால் பலஸ்தீனர்கள் யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு நடந்துகொள்ள வேண்டும் என எச்சரித்துள்ளார்.


ஜெரூசலம் இஸ்ரேலின் தலைநகர் எனும் யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு பலஸ்தீனர்கள் சமாதானமாக வாழத் தயாராக வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.


ஐரோப்பிய நாடுகளின் ஆதரவைப் பெற சூறாவளிப் பயணம் மேற்கொண்டுள்ள நெதன்யாஹு இன்று பிரெஞ்சு அதிபரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்திய பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளர்.

ஜெரூசலம் இஸ்ரேலின் தலைநகர் எனும் யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு பலஸ்தீனர்கள் சமாதானமாக வாழத் தயாராக வேண்டும் ஜெரூசலம் இஸ்ரேலின் தலைநகர் எனும் யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு பலஸ்தீனர்கள் சமாதானமாக வாழத் தயாராக வேண்டும் Reviewed by Madawala News on 12/11/2017 12:51:00 AM Rating: 5