Kidny

Kidny

ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளராக ஹஸனலி நியமனம் ..



ஐக்கிய சமாதான கூட்டமைப்புக்கு ஹஸனலி அவர்களை செயலாளர் நாயகமாக நியமித்து  தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.


தூய முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய சமாதான முன்னனி ஆகிய கட்சிகள் இணைந்த ஐக்கிய சமாதான கூட்டமைப்பிற்கு ஹஸனலி அவர்களை செயலாளர் நாயகமாக நியமித்து  தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளராக ஹஸனலி நியமனம் ..  ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளராக  ஹஸனலி நியமனம் .. Reviewed by Madawala News on 12/04/2017 03:15:00 PM Rating: 5