Yahya

நெருக்கடிகள் ஏற்படும் போது நாம் இனவாதத்தை தூண்டவில்லை..



நாட்டில் பிரச்சினைகள் ஏற்படும் போது இனவாதத்தை நாங்கள் ஒரு போது தூண்டவில்லை
என பிரதமர் ரனில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

பெப்ரவரி மாதம் 10ம் திகதி இடம்பெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பில், தமிழ் முற்போக்கு கூட்டணியால் ஏற்பாடு செய்யப்பட்ட முதலாவது பிரச்சார கூட்டம் காலை 11.00 மணியளவில் ஹட்டன் - டீ.கே.டபிள்யூ கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்

அவர் மேலும் குறிப்பிடுகையில்

நாட்டில் தற்போது பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ளது.பிரச்சினை வரும் போது நாம் விட்டு விட்டு ஓடவில்லை.நாம் பாரிய நெருக்கடியில் உள்ள நாட்டை பொருப்பேற்றோம் தற்போது நெருக்கடிகளை கட்டுப்படுத்திவுட்டோம்.எமக்கு எதிர்காலத்தில் பாரிய சவால் உள்ளது . அதனை முறியடிக்க எம்மிடம் திட்டம் உள்ளது என அவர் குறிப்பிட்டார்.
நெருக்கடிகள் ஏற்படும் போது நாம் இனவாதத்தை தூண்டவில்லை..  நெருக்கடிகள் ஏற்படும் போது நாம் இனவாதத்தை தூண்டவில்லை.. Reviewed by Madawala News on 12/31/2017 07:42:00 PM Rating: 5