Yahya

இஸ்ரேலுக்கு ஆதவாக குவாத்தமாலா !


அமெரிக்காவுக்கு அடுத்ததாகத் தனது நாட்டு தூதரகத்தை ஜெருசலமுக்கு  
மாற்றப்போவதாக குவாத்தமாலா அறிவித்துள்ளது.

தென் அமெரிக்க நாடான குவாத்தமாலா அமெரிக்க ஆதரவு நாடாக காணப்படும் அதேவேளை அண்மையில் நாவில் அமெரிக்காவின் தீர்மானத்திற்கு எதிரான வாக்கெடுப்பில் குவாத்தமாலா அதற்கு எதிராக வாக்களித்திருந்தது.
இஸ்ரேலுக்கு ஆதவாக குவாத்தமாலா !  இஸ்ரேலுக்கு ஆதவாக குவாத்தமாலா ! Reviewed by Madawala News on 12/28/2017 11:42:00 PM Rating: 5