Yahya

கூட்டமைப்பின் தலைவராக ஹசனலியை நியமிக்க தீர்மானம் !

yes
முஸ்லிம் கூட்டமைப்பின் தலைவராக முன்னாள் முகா பொது செயலாளர் ஹசனலி நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது:

தேசிய சமாதான கூட்டமைப்பின் செயலாளராக மு கா முன்னாள் செயலாளர் ஹசன் அலி நியமிக்கப்பட்டுள்ள  நிலையில் அமைச்சர்  ரிஷாத் ஹசனலி மற்றும் அரசியல் பிரபலங்கள்  ஒன்றினைந்து உருவாக்கப்பட்டுள்ள முஸ்லிம்  கூட்டமைப்பின் தலைவராக முகா பொது செயலாளர் ஹசனலி நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் நாளை உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்படும் நிலையில் முஸ்லிம் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டம் இன்னும் சில மாவட்டங்களில் களமிறங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கூட்டமைப்பின் தலைவராக ஹசனலியை நியமிக்க தீர்மானம் !  கூட்டமைப்பின் தலைவராக ஹசனலியை நியமிக்க தீர்மானம் ! Reviewed by Madawala News on 12/08/2017 09:33:00 PM Rating: 5