Yahya

முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி இலகு வெற்றி



இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்தியா அணி 38.2 ஓவர்களுக்கு மட்டுமே தாக்குப் பிடித்து, 112 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது அறிந்ததே..

113 வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 3 விக்கட்களை இழந்து 20 ஆவது ஓவரில் இலகு வெற்றியை பெற்று ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது.
முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி இலகு வெற்றி முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி இலகு வெற்றி Reviewed by Euro Fashions on 12/10/2017 05:23:00 PM Rating: 5