Yahya

ரனில் விகரமசிங்கவை ஜனாதிபதியாக்கும் வரை எமது பயணம் ஓயாது ; அமைச்சர் பழனி திகாம்பரம்..



பிரதமர் ரனில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக்கும் வரை எங்கள் பயணம் ஓயாது என
அமைச்சர் பழனி திகாம்பரம் குறிப்பிட்டார்.

ஹட்டன் நகரில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான ஐக்கிய தேசிய கட்சி தலைவர் சந்திப்பு இடம்பெற்ற போது உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டார்.

அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர்

திருடர்கள் இருக்கும் கட்சி என இன்று ஐக்கிய தேசிய கட்சியை பலர் விமர்சிக்கிறார்கள்.இது அரசியல் விமர்சனமாகும்.ஐக்கிய தேசிய கட்சி இந்த நாட்டுக்கு பல சேவைகளை செய்த கட்சி என்பதை எவரும் மறந்துவிடக்கூடாது என அவர் குறிப்பிட்டார்.
ரனில் விகரமசிங்கவை ஜனாதிபதியாக்கும் வரை எமது பயணம் ஓயாது ; அமைச்சர் பழனி திகாம்பரம்..  ரனில் விகரமசிங்கவை ஜனாதிபதியாக்கும் வரை எமது பயணம் ஓயாது ; அமைச்சர் பழனி திகாம்பரம்.. Reviewed by Madawala News on 12/31/2017 07:32:00 PM Rating: 5