Yahya

உயிரை பறித்த மொபைல்! பேருவளையில் சம்பவம்.


பேருவளை, பெருகமலையில் மொபைல் போன் பேசிக்கொண்டே வந்த நபர் பின்னால் வந்த ரயிலில் மோதுண்டு பரிதாபமாக  மரணமடைந்த சம்பவம் அப்பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


விபத்தில் உயிரிளந்தவர் சுமார் 23 வயதுடைய (பெரும்பான்மை) நபர் என்பதும், மொபைல் போன் பேசிக்கொண்டே வந்ததால் பின்னால் வந்த ரயிலை உணரவில்லை  என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

-அல்மசூறா / மடவளை  நியூஸ்
Image may contain: 1 person, sunglasses and close-up
Image may contain: one or more people and plant



உயிரை பறித்த மொபைல்! பேருவளையில் சம்பவம். உயிரை பறித்த மொபைல்!  பேருவளையில் சம்பவம். Reviewed by Madawala News on 12/16/2017 01:42:00 PM Rating: 5