Yahya

கட்டுகஸ்தோட்டையில் இருந்து சென்றவர் நாவுல பகுதியில் தூக்க கலக்கத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து.


கண்டி கட்டுகஸ்தோட்டையில் இருந்து A9 ஊடாக பயணித்த நபர்  நாவுல பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் காயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று அதிகாலையில் இடம்பெற்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கெப் ரக வாகனத்தில் பயணம் செய்துக்கொண்டிருந்த நிலையில், சாரதி நித்திரை கொண்டமையினாலேயே குறித்த விபத்து நேர்ந்துள்ளது.

காயமடைந்த சாரதி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

கட்டுகஸ்தோட்டையில் இருந்து சென்றவர் நாவுல பகுதியில் தூக்க கலக்கத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து. கட்டுகஸ்தோட்டையில் இருந்து சென்றவர்  நாவுல பகுதியில் தூக்க கலக்கத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து. Reviewed by Madawala News on 12/26/2017 01:49:00 PM Rating: 5