Yahya

ஹபுகஸ்தலாவை Darul Jannah Association அமைப்பின் ஏற்பாட்டில் 2018ம் ஆண்டின் முதல் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு.


ஹபுகஸ்தலாவை Darul Jannah Association அமைப்பின் ஏற்பாட்டில் 2018ம் ஆண்டின் முதல் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (17.12.2017) ஹபுகஸ்தலாவை அன் நூர் பாடசாலையில் நடைபெற்றது.


இதில் ஹபுகஸ்தலாவை பிரதேசத்தில் உள்ள ஏழு தமிழ் சிங்கள மொழிமூல பாடசாலைகளில் சேர இருக்கும் 60 இற்கும் மேற்பட்ட மாணவர்களின் நலன் கருதி இந்நிகழ்வினை தாருல் ஜன்னத் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.
இதில் சிறப்பு அதீதிகளாக அல் மின்ஹாஜ் தேசிய பாடசாலையின் அதிபர் திரு  I.A.M Ifsan,  கலப்பிட்டிய அல் ஹிதாயா பாடசாலையின் அதிபர் திரு Abdul Hafeel மற்றும் கிராம சேவகர் திரு K. Lebbai அவர்களும் கலந்துகொண்டார்கள்.


ஹபுகஸ்தலாவை Darul Jannah Association அமைப்பின் ஏற்பாட்டில் 2018ம் ஆண்டின் முதல் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு. ஹபுகஸ்தலாவை Darul Jannah Association அமைப்பின் ஏற்பாட்டில் 2018ம் ஆண்டின் முதல் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு. Reviewed by Madawala News on 12/18/2017 10:33:00 AM Rating: 5