Yahya

சுற்றிவளைப்பு மூலம் இலத்திரனியல் சிகரட்டுக்களை கைப்பற்றிய அதிகாரிகள்.


பேலியகொடை பகுதியில் ஒருதொகை இலத்திரனியல் புகைத்தல் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இணையத்தின் மூலம் கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போதே, இவை மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை, சிகரெட்டுக்களை விட, இவை உடலுக்கு அதிக தீங்கினை ஏற்படுத்தும் என கைப்பற்றியவர்களால் தெரிவிக்கபட்டுள்ளது.

மேலும், இலங்கையில் முதன் முறையாக இதுபோன்ற இலத்திரனியல் சிகரட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை  இலத்திரனியல் சிகரட் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் சட்டத்துக்கு உட்பட்ட வகையில் பாவிக்கபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
சுற்றிவளைப்பு மூலம் இலத்திரனியல் சிகரட்டுக்களை கைப்பற்றிய அதிகாரிகள். சுற்றிவளைப்பு மூலம்  இலத்திரனியல் சிகரட்டுக்களை கைப்பற்றிய அதிகாரிகள். Reviewed by Madawala News on 12/14/2017 09:29:00 AM Rating: 5