Yahya

இந்தோனேசியாவில் சற்றுமுன்னர் 6.8 ரிக்டர் பாரிய நிலநடுக்கம்.

இந்தோனேசியா ஜாவா தீவில் ( சுமார் 1 மில்லியன் மக்கள் தொகை) Bandung என்ற பிரதேசத்தில் இடம்பெற்ற பாரிய நிலநடுக்கம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல கட்டிடங்கள் ஆடியதாகவும் , வீடுகளை விட்டு மக்கள் வெளியில் ஓடியதாகவும் மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்தோனேசியாவில் சற்றுமுன்னர் 6.8 ரிக்டர் பாரிய நிலநடுக்கம். இந்தோனேசியாவில் சற்றுமுன்னர் 6.8 ரிக்டர் பாரிய நிலநடுக்கம். Reviewed by Madawala News on 12/15/2017 10:45:00 PM Rating: 5