Yahya

ஜனாஸா அறிவித்தல் | அறபாத் பத்ஹி முஹம்மட் (31 வயது)


நிந்தவூர் 2ம், பிரிவைச் சேர்ந்த " அல்ஹாஜ் M.Y. அப்துல் கபூர் அவர்களின் மகனும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அல்ஹாஜ் M.T. ஹஸனலி அவர்களின் மருமகனுமான "அறபாத் பத்ஹி முஹம்மட்"  (31 வயது) இன்று காலை காலமானார்.

"இன்னாலிலாஹி வஇன்னாயிலைகி ராஜுஹுன"

சில நாட்களாக சுகஈனமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் ன்று காலை காலமானார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று மாலை 4:30 மணிக்கு நிந்தவூர் மூத்தக்கீன் பள்ளிவாசலில் ஜனாஸா தொழுகை நடாத்தப்பட்டு முத்தகீன் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னார் அறிந்தும் அறியாமல் செய்த பாவங்களை மன்னித்து இவரின் மறுமை வாழ்க்கை சிறப்புற நாமும் பித்திப்போம்.

முஹம்மட் ஜெலீல்,
நிந்தவூர்.
ஜனாஸா அறிவித்தல் | அறபாத் பத்ஹி முஹம்மட் (31 வயது) ஜனாஸா அறிவித்தல் | அறபாத் பத்ஹி முஹம்மட்  (31 வயது) Reviewed by Madawala News on 12/25/2017 10:50:00 AM Rating: 5