Yahya

சீனாவுடன் நடந்த ஹம்பாந்தோட்டை துறைமுக டீலிங்... இலங்கைக்கு கிடைத்த வருமானத்தை வெளியிட்டது மத்திய வங்கி.


ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் செயற்பாடுகளை பணிகளை சீன வர்த்தக சபையின் குத்தகை (வரை) நிறுவனத்திற்கு கையளித்ததன் மூலம் கிடைத்த வருவமதிகள் தொடர்பாக மத்திய வங்கி தகவல் வௌியிட்டுள்ளது.

இலங்கை துறைமுக அதிகார சபை மற்றும்  வர்த்தக சபையின் குத்தகை (வரை) நிறுவனம் என்பவற்றுக்கிடையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து 292.1 மில்லியன் அமெரிக்க டொலர் இலங்கை மத்திய வங்கியில் பேணப்படுகின்ற இலங்கை அரசாங்கத்தின் ஐக்கிய அமெரிக்க டொலர் கணக்கிற்கு வரவு வைக்கப்பட்டுள்ளது.
சீனாவுடன் நடந்த ஹம்பாந்தோட்டை துறைமுக டீலிங்... இலங்கைக்கு கிடைத்த வருமானத்தை வெளியிட்டது மத்திய வங்கி. சீனாவுடன் நடந்த ஹம்பாந்தோட்டை துறைமுக டீலிங்... இலங்கைக்கு கிடைத்த வருமானத்தை வெளியிட்டது மத்திய வங்கி. Reviewed by Madawala News on 12/26/2017 04:19:00 PM Rating: 5