Yahya

இரட்டை குழந்தைகளின் மருத்துவ சிகிச்சைக்கு உங்கள் உதவி தேவைப்படுகிறது.


புதிய காத்தான்குடி~03 நெசவு நிலைய வீதியில் வசிக்கும் ACM. லரீப்  என்பவருடைய இரட்டை
குழந்தைகள் இருவரும் பிறந்ததிலிருந்து இரு கால்களும் சாதாரண அமைப்பிலிருந்து வேறுபட்டு காணப்படுகின்றது.

இதனை மருத்துவ சிகிச்சை மூலம் குணப்படுத்த தந்தை லரீப் அவர்களினால் பலதரப்பட்ட முயற்சிகள் இதுகாலவரை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆயினும் சாதாரண தொழிலாளி யான தந்தை லரீபினால் மருத்துவ செலவுக்காக செய்யப்படும் போக்குவரத்து செலவுக்கு மிகுந்த சிரமத்தை எதிர்நோக்கியுள்ளார்.

ஒவ்வொரு வாரமும் மருத்துவ சிகிச்சைக்காக சுமார் 15000/=  ரூபாய் ஒவ்வொரு வாரமும் கொழும்புக்கு போய்வர செலவு செய்ய வேண்டியுள்ளது. மேலதிக சத்திர சிகிச்சை ஒன்று இன்ஷா அல்லாஹ் ஜனவரி 01 ம் திகதி நடைபெறவுள்ளது.


எவ்வித உதவியும் அற்ற நிலையில் உள்ள இந்த சகோதரருக்கு தங்களின் மேலான உதவிகளை வழங்கி உதவி செய்யுங்கள்.

ACM.Lareef 
BOC A/C 79916846
Bank of Ceylon
Kattankudy Branch.
Tel.077 4184338

இரட்டை குழந்தைகளின் மருத்துவ சிகிச்சைக்கு உங்கள் உதவி தேவைப்படுகிறது. இரட்டை குழந்தைகளின் மருத்துவ சிகிச்சைக்கு உங்கள் உதவி தேவைப்படுகிறது. Reviewed by Madawala News on 12/29/2017 08:18:00 PM Rating: 5