Kidny

Kidny

டிசம்பர் 8 முதல் பாடசாலைகள் விடுமுறை.


அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார்  பாடசாலைகள் மூன்றாம் தவணை விடுமுறைக்காக எதிர்வரும் எட்டாம் திகதி வெள்ளிக்கிழமை முதல்  மூடப்படவுள்ளன.

முதலாம் தவணைக்கான பாடசாலை நடவடிக்கைகள் 2018  ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
டிசம்பர் 8 முதல் பாடசாலைகள் விடுமுறை. டிசம்பர் 8 முதல் பாடசாலைகள் விடுமுறை. Reviewed by Madawala News on 12/05/2017 02:01:00 PM Rating: 5