Yahya

ஒரு கோடி பெறுமதிக்கு குறைந்த வீடுகளுக்கு வரி அறவீடு செய்யப்பட மாட்டாது.


இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது, நிதியமமைச்சர் மங்கள சமரவீர, மாடி வீடுகளுக்கான திருத்தப்பட்ட யோசனையை முன்வைத்தார்.

பாதீடு கடந்த 9ஆம் திகதி நிதியமைச்சரினால் முன்வைக்கப்பட்ட போது, மாடிவீடுகளுக்கு வரி அறவீடு செய்யப்படும் என்ற யோசனையை முன்வதைதார்.

எனினும் இன்றைய திருத்தப்பட்ட யோசனைக்கு அமைய 10 மில்லியன் ரூபா குறைந்த பெறுமதி கொண்ட வீடுகளுக்கு வரி அறவீடு செய்யப்பட மாட்டாது என மங்கள சமரவீர தெரிவித்தார்.
ஒரு கோடி பெறுமதிக்கு குறைந்த வீடுகளுக்கு வரி அறவீடு செய்யப்பட மாட்டாது. ஒரு கோடி பெறுமதிக்கு குறைந்த வீடுகளுக்கு வரி அறவீடு செய்யப்பட மாட்டாது. Reviewed by Madawala News on 12/09/2017 07:17:00 PM Rating: 5