Kidny

Kidny

இலங்கையில் பல சேதங்களை விளைவித்த தாழமுக்கம் தூர சென்றது.



இலங்கையை அண்மித்து நின்ற தாழமுக்கத்தால் நாட்டின் பல பகுதிகளில் பெரும் சேதம் ஏற்பட்டிருந்தது.
7 பேர் பலியானதுடன், 23 பேர் காணாமல் போயுள்ளனர்.

இதேவேளை, இலங்கைக்கு 200 km தொலைவில் நின்ற தாழமுக்கம் தற்போது சுமார் 600 km க்கு அப்பால் சென்று விட்டதாக வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது.

இதனால் காற்றழுத்தம் குறைவடைந்தபோதிலும் நாட்டில் பல பகுதிகளிலும் கன மழை பெய்யும் வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

-அல்மஷூறா மடவளை நியூஸ்-
இலங்கையில் பல சேதங்களை விளைவித்த தாழமுக்கம் தூர சென்றது. இலங்கையில் பல சேதங்களை விளைவித்த தாழமுக்கம் தூர சென்றது. Reviewed by Madawala News on 12/01/2017 08:25:00 AM Rating: 5