Yahya

உலகிலேயே மிக விலையுயர்ந்த கணினியை சந்தைப்படுத்தியது ஆப்பிள் நிறுவனம்.


உலகிலேயே மிக விலையுயர்ந்த கணினியை ஆப்பிள் நிறுவனம் விற்பனைக்காக வெளியிட்டுள்ளது. ‘ஐமெக் ப்ரோ’ என்ற இந்த கணினி கடந்த ஜூன் மாதம் கணினிசார் மாநாட்டின்போது அறிமுகம் செய்திருந்தது.

இதுவரை தயாரிக்கப்பட்ட கணினிகளில் இது வேகமானதும் அதிசக்தி வாய்ந்ததும் ஆகும் என்று ஆப்பிள் கூறியுள்ளது. ஐமெக் ப்ரோவின் முழுமையான தொகுதியை 13 ஆயிரம் டொலருக்கு விற்பனை செய்யவுள்ளது ஆப்பிள். எனினும் இதன் அடிப்படைத் தொகுதியை ஐயாயிரம் டொலர்களுக்குப் பெற்றுக்கொள்ள முடியும்.

சிபியு, திரை என்பன உள்ளடங்கலாக 27 அங்குல 5K தொழில்நுட்பத் திரையுடன் கிடைக்கும் இந்தக் கணினி 18 கோர் ஸியோன் ப்ரொஸெஸரைக் கொண்டது. இதன் கிராஃபிக் திறன் 22 டெராஃப்ளொப்ஸ்.

முப்பரிமாண காட்சியமைப்பு, வீடியோ எடிட்டிங், விர்ச்சுவல் ரியாலிட்டி அடிப்படையிலான வேலைகளுக்கு மிகப் பொருத்தமானது ஐமெக் ப்ரோ என ஆப்பிள் தெரிவித்துள்ளது.

  • This Certified Refurbished product is manufacturer refurbished, shows limited or no wear, and includes all original accessories plus a 1 Year Apple Warranty.
  • Processor: Intel Core i5-5675R 3.10 GHz (Turbo up to 3.6 GHz) 4MB Cache, Quad Core
  • Screen Size: 21.5″, Resolution 4096 x 3204
  • Display Type: Retina 4K display with IPS technology
  • Graphics: Intel Iris Pro Graphics 6200
  • Memory & Hard Drive: 8GB of 1867MHz LPDDR3 (on-board, not upgradable), 1TB (5400-rpm) hard drive
  • Optical Drive: None
  • Wireless, Bluetooth 4.0 Wireless Techonlogy, Integrated Audio, Built-in FaceTime HD Camera, SDXC Card Slot, Dual Microphones
  • macOS 10.11 El Capitan
உலகிலேயே மிக விலையுயர்ந்த கணினியை சந்தைப்படுத்தியது ஆப்பிள் நிறுவனம். உலகிலேயே மிக விலையுயர்ந்த கணினியை சந்தைப்படுத்தியது  ஆப்பிள் நிறுவனம். Reviewed by Madawala News on 12/15/2017 11:38:00 PM Rating: 5