Kidny

Kidny

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர்கான் மனைவியுடன் சாமி கும்பிட்டது சமூக வலைகளில் வைரல்.



இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜாகீர்கான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று, தற்போது ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைவராக விளையாடி வருகிறார்.

இவர் பிரபல திரைப்பட நடிகையான சகரிகா காடேஜை திருமணம் செய்து உள்ளார். இவர்களது திருமணம் கலப்பு திருமணமாகும். திருமணம் முடிந்த பிறகு புதுமண தம்பதிகள்  ஜாகீர்கான் அவரது மனைவி  சாகரிகா காட்ஜ்   புதுடெல்லி கோல்காபூர் மகாலட்சுமி கோவிலுக்கு சென்றனர். 

அங்கு இருவரும் சாமி கும்பிட்டனர். அங்கு  ஜாகீர்கான் தனது நெற்றியில் குங்கும பொட்டு வைத்துக் கொண்டார். 

தற்போது இதுதான் சமூக வலைதளத்தில் விமர்சனமாக எழுந்து உள்ளது.
இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர்கான் மனைவியுடன் சாமி கும்பிட்டது சமூக வலைகளில் வைரல். இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர்கான் மனைவியுடன் சாமி கும்பிட்டது சமூக வலைகளில் வைரல். Reviewed by Madawala News on 12/05/2017 03:51:00 PM Rating: 5