Yahya

காத்தான்குடி சுதந்திரக்கட்சி முக்கிய பிரமுகர்கள் அமைச்சர் றிஷாட்டுடன் இணைந்தனர்.


காத்தான்குடி சுதந்திரக்கட்சியின்  அணியிலிருந்து நீண்ட காலமாக பலமிக்க பிரமுகர்களாய் திகழ்ந்தவர்கள்  இன்று காலை (20) அமைச்சர் ரிசாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைந்து கொண்டனர்.

 காங்கிரசின் காத்தான்குடி நகர சபை தலைமை வேட்பாளரும் மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தருமான சிரேஷ்ட ஊடகவியலாளர் கவிஞர் ரீ.எல்.ஜவ்பர்கான் முன்னிலையில் இணைந்து கொண்ட இவர்கள்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் காத்தான்குடி நகரசபையில் தனித்து தனது மயில் சின்னத்தில் களமிறங்கவுள்ளனர்.


காத்தான்குடி சுதந்திரக்கட்சி முக்கிய பிரமுகர்கள் அமைச்சர் றிஷாட்டுடன் இணைந்தனர். காத்தான்குடி சுதந்திரக்கட்சி முக்கிய பிரமுகர்கள் அமைச்சர் றிஷாட்டுடன் இணைந்தனர். Reviewed by Madawala News on 12/20/2017 02:38:00 PM Rating: 5