Yahya

Breaking.. உள்ளூராட்சி தேர்தல் பெப்ரவரி 10 . தேர்தல் திணைக்களம் அறிவித்தது.


உள்ளூராட்சி தேர்தல்  பெப்ரவரி மாதம் இடம்பெறும் என  தேர்தல் திணைக்களம் அறிவித்து இருந்த நிலையில் பெப்ரவரி 10 ஆம் திகதி இடம்பெறும் என  தேர்தல் திணைக்களம் சற்றுமுன்னர்  உத்தியோக பூர்வமாக  அறிவித்தது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Breaking.. உள்ளூராட்சி தேர்தல் பெப்ரவரி 10 . தேர்தல் திணைக்களம் அறிவித்தது. Breaking.. உள்ளூராட்சி தேர்தல் பெப்ரவரி 10 . தேர்தல் திணைக்களம் அறிவித்தது. Reviewed by Madawala News on 12/18/2017 11:43:00 AM Rating: 5