Yahya

அக்குறணை - குருகொட ‘மக்தப் ஹாபிழ் இப்னு ஹாஜர்யின்' பரிசளிப்பு விழா.

-ஜே.எம்.ஹபீஸ்-

அக்குறணை - குருகொட ‘மக்தப் ஹாபிழ் இப்னு ஹாஜர்யின்’ நிறுவன வருடாந்த பரிசளிப்பு விழா அக்குறணை குருகொட ஆண்கள் முஸ்லிம் வித்தியாலயத்தின்  கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

மேற்படி மக்தபின் நிர்வாக பொறுப்பதிகாரி எஸ்.எச்.எம்.சலீம் பரிசு வழங்குவதையும் பரிசு பெற்ற மாணவ மாணவிளையும் கல்லூரி அதிபர் மெளலவி எம்.எப்.எம்.பாசில் (உஸ்வி), விரிவரையாளர்  அல்ஹாபிழ் இஸட்.எ.எம்.நாசிக் (உஸ்வி)  ஆகியரையும் கலந்துகொண்டவர்களின் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.

அக்குறணை - குருகொட ‘மக்தப் ஹாபிழ் இப்னு ஹாஜர்யின்' பரிசளிப்பு விழா. அக்குறணை - குருகொட ‘மக்தப் ஹாபிழ் இப்னு ஹாஜர்யின்' பரிசளிப்பு விழா. Reviewed by Madawala News on 12/19/2017 12:15:00 PM Rating: 5