Kidny

Kidny

இருதய சத்திர சிகிச்சைக்காக அவசர உதவி கோரல்.


No. F 33C தல்கஸ்பிடிய அரணாயக எனும் முகவரியில் வசிக்கும் ILM  குத்தூஸ் (472152211V) எனும் சகோதரருக்கு
டாக்டர் மிக விரைவில் சத்திர சிகிச்சையை ( Coronary artery bypass graft surgery.) (Tissue valve) மேற் கொள்ளுமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்

இதற்கு 1,200,000 ரூபா தேவைப்படும் எனவும் கூறியுள்ளார் எனவே இந்தப் பணத்தை அவரின் குடும்பத்தினரால் திரட்டமுடியாதுள்ளது

எனவே இவரின் குடும்பத்தினர் இவரின் சத்திரசிகிச்சைக்காக நிதி உதவியை வழங்கி ஓர் உயிரைக் காப்பாற்ற உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கோள்கின்றனர்

Contact details
I.L.A. kuddoos
No.33c Thalgaspitiya
Aranayaka
Phone :  07680240066. /
0775863129

Bank details
Mr ILA kuddoos
Bank of Ceylon Aranayaka
Account number:- 81874747

அஸ்ஸலாமு அலைக்கும்

முடியுமானால் உங்களது NEWS PAGE  யில் மற்றும் வாட்சப் குழுக்களில்  பதிவு செய்து உதவுங்கள் 




I'm  RasmyRasik
Thalgaspitiya

இருதய சத்திர சிகிச்சைக்காக அவசர உதவி கோரல். இருதய சத்திர சிகிச்சைக்காக அவசர உதவி கோரல். Reviewed by Madawala News on 12/08/2017 06:59:00 AM Rating: 5