Yahya

ஹெம்மாதகமை மிஹ்லார் அவர்களை காணவில்லை. கண்டுபிடிக்க உதவுங்கள்.



ஹெம்மாதகமை தும்புளுவாவையை வசிப்பிடமாகக்கொண்ட M.H.M மிஹ்லார் நேற்று  19.12.2017 மதியம் 12 மணிக்கு வீட்டிலிருந்து வெளியாகி இன்னும் வீடு வரவில்லை எனவும் இவரை கண்டவர்கள் அறிவிக்குமாறும் குடும்பத்தினர் கேட்டுக் கொள்கின்றனர்.

 75 வயது மதிக்கத்தக்க வெண்மையான  தாடி வைத்த அடையாளத்துடன்த கூடிய இந்த  முதியவரை கண்டவர்கள்.

 தொடர்பு கொள்ளவும்.
076-7998590

( தகவல்: Mohammed Silmy )
ஹெம்மாதகமை மிஹ்லார் அவர்களை காணவில்லை. கண்டுபிடிக்க உதவுங்கள். ஹெம்மாதகமை மிஹ்லார் அவர்களை காணவில்லை. கண்டுபிடிக்க உதவுங்கள். Reviewed by Madawala News on 12/20/2017 09:05:00 AM Rating: 5